
Irregular verbs with Tamil meanings
- Date May 18, 2023
English | Tamil |
---|---|
arise | எழுந்திரு |
allow | அனுமதி |
appear | தோன்று |
bear | பொறு / பிரசவி/ தாங்கு |
beat | அடி/ தோழ்வியடையச் செய் |
become | ஒரு நிலையிலிருந்து மாறு |
begin | ஆரம்பி/ தொடங்கு |
bend | வளை/ திருப்பு |
bind | கட்டு |
bite | கடி |
bleed | இரத்தம் வடிதல்/ இரத்தம் கசிதல் |
blow | ஊது/ மலர்தல் |
boil | கொதிக்க வை/ அவி |
borrow | கடன் வாங்கு |
break | உடை/ இடைநிறுத்து |
bring | எடுத்து வா/ கொண்டு வா |
burn | சுடு/ எரி/ கொளுத்து |
burst | வெடி/ வெடியெனச் சிரி |
build | கட்டு/ அமை |
buy | வாங்கு |
care | கவனி |
carry | தூக்கு/ சும |
catch | பிடி |
choose | தெரிவுசெய்/ தேர்ந்தெடு |
clean | சுத்தம் செய் |
Climb | ஏறு |
close | மூடு |
come | வா |
complete | நிறைவு செய் |
cross | கடந்துச்செல்/ கட/ குறுக்கிடு |
cut | வெட்டு |
deal | சமாளி/ நிர்வகி/ பகிர்ந்தளி/ |
decorate | அலங்கரி |
deceive | ஏமாற்று |
devide | பங்கிடு/பிரி |
dig | தோண்டு |
do | செய் |
dream | கனவு காண் |
draw | இழு/ வரை |
drink | குடி |
drive | ஓட்டு |
eat | சாப்பிடு |
enter | நுழை/ பிரவேசி/ உட்புகு |
fall | விழு |
fall down | கீழே விழு |
fear | பயப்படு |
feed | ஊட்டு |
feel | உணர் |
fight | சண்டையிடு |
find | கண்டுப்பிடி |
finish | முடி/ முடிவு செய் |
fly | பற |
forget | மற |
forgive | மன்னித்துவிடு |
freeze | அரை/அரைத்து தூளாக்கு |
போ | அரை/அரைத்து தூளாக்கு |
grow | வளர் |
hang | தொங்கு |
have | பெற்றிரு |
hear | கேள் |
hide | வாடகைக்கு எடு |
hire | மறை |
hit | அடி/ தாக்கு |
hold | பிடி/ பற்றிக்கொள் |
hunt | வேட்டையாடு |
hurt | காயப்படுத்து/ புண்படுத்து/ நோகடி |
invite | அழைப்புவிடு |
jump | குதி/ தாவு |
keep | வைத்துக்கொண்டிரு |
kick | உதை |
knock | தட்டு/ குட்டு |
know | அறிந்துக்கொள்/ தெரிந்துக்கொள் |
knit | தை/ இணை/ பின்னு |
learn | கற்றுக்கொள் |
leave | விட்டுவிடு /வெளியேறு |
lend | கடன் கொடு |
let | உத்தரவு கொடு/ விடு |
light | கொளுத்து |
lose | இழ |
make | தயார் செய் |
marry | திருமணம் செய் |
meet | சந்தி |
move | நகர்/நகத்து/அசை |
obey | கீழ்படி |
open | திற |
order | கட்டளையிடு |
pay | செலுத்து/ கொடு |
pick | பொறுக்கு/ தேர்ந்தெடு |
plough | உழு |
pray | பி்ரார்த்தனை செய்/ தொழு |
prepare | தயார் செய்/ ஏற்பாடுசெய் |
prove | நிரூபி |
pull | இழு |
punish | தண்டி/ தண்டனையளி |
push | தள்ளு |
put | வை |
quarrel | சண்டடையிடு |
reach | சென்றடை |
read | வாசி/ படி |
refuse | மறு/ நிராகரி |
ride | ஓட்டு/சவாரி செய் |
ring | மணியடி |
rise | மேலெழுப்பு/ஏறு/ உதி |
ruin | நாசமாக்கு/ வீணாக்கு |
run | ஓடு/ ஓட்டு/ நடத்து |
say | சொல் |
see | பார் |
seek | தேடி(நாடி)ச்செல் |
sell | விற்பனையாக்கு |
send | அனுப்பு |
shake | குலுக்கு/ உலுக்கு |
shear | கத்தரி |
shine | பளிச்சிடவை |
shine | பளிச்சிடவை |
shoot | (குறிப்பார்த்து) சுடு |
show | காட்டு/ காட்சிப்படுத்து |
shrink | சுருங்கு |
shut | மூடு/ மூடிக்கொள்/ அடை |
sing | பாடு |
sink | மூழ்கு |
sit | உட்கார் |
sleep | உறங்கு |
smell | நுகர் |
speak | பேசு |
sow | தூவு/தெளி/பரப்பு/விதை |
speed | வேகப்படுத்து |
spell | எழுத்துக்கூட்டு |
spend | செலவழி |
spill | ஊற்று/ சிந்து |
spoil | கெடு |
spit | துப்பு |
spread | பரப்பு/ பரவச்செய் |
steal | திருடு/ களவாடு |
sweep | பெருக்கு/கூட்டு |
swear | சபதம் செய் |
swell | வீங்கு/ உப்பு(தல்) |
swim | நீந்து |
take | எடு |
teach | கற்பி |
tear | கிழி |
tell | சொல் |
test | சோதனைச்செய் |
think | கருது/நினை |
throw | வீசு/எறி |
trust | நம்பு/நம்பியிரு |
understand | புரிந்துக்கொள் |
wake | விழித்தெழு |
wear | அணி/உடுத்து |
weave | நெசவு செய்/பின்னு |
weep | அழு/புலம்பு |
wet | நனை/ஈரமாக்கு |
win | வெற்றியடை/வெற்றிபெறு |
wish | விரும்பு/ஆசைப்படு |
wring | பிழி/முறுக்கிப்பிழி |
write | எழுது |
Post Views: 1,058
You may also like

Grammar vs. Practice: Which is important to Fluent English
19 January, 2024

100 Trending English Questions You Need to Know
26 September, 2023

65 Sentences with Reflexive Pronouns
19 September, 2023